Monday 12 March 2018

மொபைல் க்ளிக்ஸ் 7 (கலைப்பொருட்கள்-2)

அலைபேசி மூலம் படம் பிடிக்கப்பெற்ற கலைப்பொருட்கள் அணிவகுப்பின் இரண்டாம் பாகம் தொடர்கிறது. இதன் முந்தைய பகுதி இங்கே.

கிறிஸ்துமஸ் மரம்
வேண்டாத டப்பாக்களில் பெயிண்ட் செய்து செடி நட்டு ஏற்படுத்தியிருந்த container garden.


நிரப்பப்படக் காத்திருக்கும் வெற்றிடம்.

விருந்தினரை வரவேற்கும் மலர் அலங்காரம். பாட்டி காலத்துப் பழைய உருளியைப் பாத்திரக்கடையில் கொடுத்து மாற்றிக்கொள்ளாமல், பரணில் போட்டுப் பாழாக்காமல் இப்படி உபயோகித்தல் நன்று.


மறைந்த முதல்வர் திரு.எம்.ஜி.ஆரின் சமாதி முகப்பில்..

பேரத்துக்காகக் காத்திருக்கும் குதிரைகள்.

சால மிகுத்துச் சுமப்பின் மலரும் சுமைதான்.

 ஞான ஒளி.

ஒளிவிளக்கு..
மேத்தமணி. இதைப்பற்றி முன்பு எழுதியது இங்கே

இந்தியில் சிதார் என்பர்..

ஜிங்கில் பெல்.. ஜிங்கிள் ஆல் த வே..


மூவர்ணம்..

வேண்டாத தண்ணீர் பாட்டிலில் அமைத்த container garden.
தொடரும்..

1 comment:

இணைய திண்ணை said...

படங்கள் அனைத்தும் அருமை. மொபைல் போனில் எடுத்தது போல் இல்லாமல் டிஜிட்டல் கேமெராவில் எடுத்ததுபோல் இருக்கிறது. எந்த கைபேசி (நிறுவனம் / மாடல்) என்று தெரிந்துகொள்ளலாமா?

LinkWithin

Related Posts with Thumbnails