Thursday 14 July 2011

1+1=22

வழக்கம்போல இந்த வருஷமும், இந்த நாளை மறந்ததுபோல நடிச்சு, சர்ப்ரைஸா பாதுஷாவும் கையுமா மத்தியானமே வந்து நின்ன ரங்க்ஸுக்கு சர்ப்ரைஸா நானும் ட்ரீட் கொடுத்தேன்... (நேத்திய மும்பை கோரத்தால விஸ்தாரமா கொண்டாட மனசு வரலை.. இன்னிக்கும் ரங்க்ஸ் வீட்டுக்கு வந்து சேர்றவரைக்கும் மனசுக்குள்ள பக்.. பக்ன்னு இருந்தது)

உங்க எல்லோருக்காகவும் விருந்து ரெடி செஞ்சுருக்கேன். இருந்து சாப்பிட்டுட்டு மறக்காம மொய்யெழுதிட்டுத்தான் போகணும் :-)))



21 comments:

நீச்சல்காரன் said...

உங்களின் திருமண நாளா?
வாழ்த்துகள்
[im]http://www.farmfreshflowers.com/images/flowers/growers-bouquet.jpg[/im]

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!!வாழ்வில் எல்லா நலன்களும் தொடர்ந்து வர பிராத்தனையுடன்...!!
:-)

ஸாதிகா said...

மணநாள் நல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய மணநாள் வாழ்த்துகள் சகோ.. உங்களது வாழ்வில் எல்லா நலனும் பெற்று சந்தோஷமாக வாழ எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்....

வெங்கட், ஆதி
புது தில்லி

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்..

ஸ்ரீராம். said...

திருமண நாள் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சாரல்:)!

Menaga Sathia said...

இனிய மணநாள் வாழ்த்துகள்

ஹேமா said...

மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துகள் சாரல் !

எல் கே said...

மணநாள் நல் வாழ்த்துக்கள்.

Mahi_Granny said...

1+1=22 Be Blessed

Mahi_Granny said...

1+1=22 Be Blessed.

ஹுஸைனம்மா said...

22 வருஷம் ஓடிப்போனதே தெரியாம, இனிமையா வாழ்ந்ததுபோல, இனியும் பல 22களைக் கடக்க இறைவன் அருள் புரியட்டும். வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

ஒன்றும் ஒன்றும் இணைந்து ஒன்றாகவே ஆகி
இருபத்து இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த
கொண்டாட்டங்கள் நூறாண்டுகள் தொடர
மனமார வாழ்த்துகிறேன்

தமிழ் said...

சாரல் அக்கா,

உளம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்! மனையில் மகிழ்ச்சி மென்மேலும் பொங்கி வழிய இறைவனை வேண்டுகிறோம்!

-முகில்

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி :-))

[im]http://i732.photobucket.com/albums/ww323/princessbuzo/ThankYou.gif[/im]

நானானி said...

அன்பு அமைதிச்சாரல்,
அன்பான மணநாள் வாழ்த்துக்கள்!!

இலையில் அமர்ந்து புல் கட்டு கட்டியாச்சு. அருமை!

இலைக்கு அடியில் மொய் வைத்திருக்கிறேன். எடுத்துக்கொள்ளவும். சேரியா?

பாச மலர் / Paasa Malar said...

நல்வாழ்த்துக்கள் சாரல்...

இராஜராஜேஸ்வரி said...

இன்றுபோல் என்றும் வாழ்க...

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள் மேடம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்பான வாழ்த்துக்கள். 22+22 = 44 முறை. இன்று போல் என்றும் வாழ்க.
மனமார்ந்த ஆசிகள்.

இப்படிக்கு
1+1=39 completed as on 03.07.2011

Please refer:

http://gopu1949.blogspot.com/2011/07/1.html

LinkWithin

Related Posts with Thumbnails